தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பகுதி நேர பி.இ., படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

பகுதி நேர பி.இ., படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

பகுதி நேர பி.இ., படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : ஏப் 22, 2016 12:00 AM

ADDED : ஏப் 22, 2016 01:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 22, 2016 12:00 AM ADDED : ஏப் 22, 2016 01:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொழில்நுட்ப கல்வி இயக்குனர் மதுமதி விடுத்துள்ள அறிக்கை:

கோவை, சேலம், திருநெல்வேலி, வேலுார், பர்கூர், அரசு பொறியியல் கல்லுாரி; காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லுாரி; கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ஆகியவற்றில், பகுதி நேர பி.இ., - பி.டெக்., பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அன்று, பட்டயப் படிப்பு முடித்து, இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
  • விண்ணப்பதாரர் பணிபுரிபவராகவும், குறைந்தபட்சம், இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்திருக்கவும் வேண்டும்
  • www. ptbe-tnea.com என்ற இணையதளம் வாயிலாக, விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த பின், அதை பிரதி எடுத்து, உரிய ஆவணங்கள் மற்றும் பதிவுக் கட்டணத்துடன் அனுப்பி வைக்கவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, www.ptbe-tnea.com இணையதள முகவரியில், Information and Instructions to Candidates என்ற பக்கத்தில் பார்க்கவும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us