UPDATED : ஏப் 26, 2016 12:00 AM
ADDED : ஏப் 26, 2016 10:52 AM
அ நிறம் | அளவு
மதுரை
: மதுரையில்
சிப்போ மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி கழகத்துடன் இணைந்து
நடத்தும் தொழில் முனைவோருக்கான இலவச பயிற்சி ஏப்.,28ல் துவங்குகிறது.
இதில் 18 - 35 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகள் பங்கேற்கலாம். தொழில் துவங்கும் வாய்ப்பு, வங்கி கடன் பெறுவது தொடர்பாக வல்லுநர்கள் ஆலோசனை வழங்குவர்.
விவரங்களுக்கு சிப்போ அலுவலகம், 52, டி.பி.ரோடு மகபூப்பாளையம், மதுரை முக வரியில் தொடர்புகொள்ளலாம் என பொதுமேலாளர் பழனிவேல்முருகன் தெரிவித்தார்.
