தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழிலாளர் கல்வி நிலையத்தில் சேர்க்கை துவக்கம்

தொழிலாளர் கல்வி நிலையத்தில் சேர்க்கை துவக்கம்

தொழிலாளர் கல்வி நிலையத்தில் சேர்க்கை துவக்கம்


UPDATED : ஏப் 26, 2016 12:00 AM

ADDED : ஏப் 26, 2016 11:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 26, 2016 12:00 AM ADDED : ஏப் 26, 2016 11:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில்
, இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில் சேர, பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பட்டப் படிப்பிற்கும்; பட்டம் பெற்ற மாணவர்கள், முதுகலை பட்டப் படிப்பிற்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள், ஏப்., 15ம் தேதி முதல் வழங்கப்படுகின்றன. 

மேலும் விவரங்களுக்கு, 9841192332, 9884159410, 044 - 28440102 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us