தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளிகளுக்கு சுற்றுச்சூழல் விருது

அரசு பள்ளிகளுக்கு சுற்றுச்சூழல் விருது

அரசு பள்ளிகளுக்கு சுற்றுச்சூழல் விருது


UPDATED : ஏப் 30, 2016 12:00 AM

ADDED : ஏப் 30, 2016 10:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 30, 2016 12:00 AM ADDED : ஏப் 30, 2016 10:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரையில் மரம் வளர்ப்பு, பசுமை வளாகம், மூலிகை தோட்டங்கள் அமைப்பு உட்பட சிறப்பாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக எல்.கே.பி.,நகர் மற்றும் சிட்டம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளுக்கு சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கப்பட்டன.

இதற்காக அப்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிய நிகழ்ச்சிக்கு முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தலைமை வகித்தார்.

சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி சான்றிதழ்கள் வழங்கினார். பள்ளிகளுக்கு கேடயங்களும் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us