தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா


UPDATED : மே 02, 2016 12:00 AM

ADDED : மே 02, 2016 11:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 02, 2016 12:00 AM ADDED : மே 02, 2016 11:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்
: விழுப்புரம் அரசு ஆதிராவிடர் நல கல்லுாரி மாணவர் விடுதியில் மாணவர்களுக்கான பாராட்டு விழா நடந்தது.

விடுதி போதக காப்பாளர் கபிலன் தலைமை தாங்கினார். தனி தாசில்தார் (ஆதிதிராவிடர் நலத்துறை) வேல்முருகன், அலுவலக கண்காணிப்பாளர் விஜயகுமார், ஆசிரியர் நலச்சங்க மாநில பொது செயலாளர் விவேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப்-கலெக்டர் ஜெயசீலன், அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு மற்றும் 100 சதவீதம் தேர்தல் அளிப்பது குறித்து விளக்கி பேசினார்.

இதனை தொடர்ந்து, விடுதியில் இறுதியாண்டு கல்லுாரி முடித்து செல்லும் மாணவர்களுக்கான கபாடி, வாலிபால், கிரிக்கெட், செஸ், கேரம் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளித்தார்.

விடுதி ஊழியர்கள் நட்ராஜ், தேவநாதன், சிதம்பரம், வேலாயுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர் சிவராஜ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us