UPDATED : மே 05, 2016 12:00 AM
ADDED : மே 05, 2016 10:53 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்
:
கிருஷ்ணன்கோயில் கலசலிங்கம் கல்வியியல் கல்லுாரியில் எம்.எட்., இரண்டாண்டு படிப்பிற்கான அனுமதியை பெங்களூர் தேசிய கல்வியியல்
கல்லுாரி பயிற்சித்துறை வழங்கியது.
தமிழ்நாடு கல்வியியல் பல்கலை கீழ் இக்கல்லுõரி செயல்படுகிறது. இப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் தற்போது வழங்கபடுகிறது. சிறந்த கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுடன் வகுப்புகள் துவக்கபட்டுள்ளது என, இயக்குனர் சசிஆனந்த் தெரிவித்துள்ளார்.
