தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலைவாய்ப்பிற்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள்

வேலைவாய்ப்பிற்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள்

வேலைவாய்ப்பிற்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள்


UPDATED : மே 12, 2016 12:00 AM

ADDED : மே 12, 2016 11:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 12, 2016 12:00 AM ADDED : மே 12, 2016 11:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனத்தில் பொறியியல் கல்லுாரிகள், ஆர்க்கிடெக்சர் கல்லுாரி, கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பல் மருத்துவ கல்லுாரி, பார்மஸி கல்லுாரி, நர்ஸிங் கல்லுாரி, கல்வியியல் கல்லுாரிகள், உடற்கல்வியியல் கல்லுாரி, மற்றும் பள்ளி அமைந்துள்ளது.

இந்த கல்வி நிறுவனங்களில் அனைத்து மாநிலங்களிலிருந்தும், மேலைநாடுகளிலிருந்தும் மாணவிகள் சிறந்த முறையில் கல்வி பயின்று வருகின்றனர். அனுபவமிக்க பேராசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுவதுடன் நவீன ஆய்வு கூட வசதிகள், நுாலக வசதிகள் , விடுதி வசதிகள் என பல உள்ளன.

விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லுாரி தேசிய தரச்சான்றும் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரி, பெண்கள் மேலாண்மையியல் கல்லுாரி,நாக்&' ஏ கிரேடு சான்றும், சுவாமி விவேகானந்தா பார்மஸி கல்லுாரி தேசிய தரச்சான்றும் பெற்றுள்ளன. ஒவ்வொரு ஆண்டிலும் அதிக தங்கப்பதக்கம் மற்றும் ரேங்குகள் பெற்று பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்து வருகின்றது.

மாணவிகள் படிக்கும் காலத்திலேயே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us