தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாடவாரியாக மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள்

பாடவாரியாக மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள்

பாடவாரியாக மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள்


UPDATED : மே 17, 2016 12:00 AM

ADDED : மே 17, 2016 11:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 17, 2016 12:00 AM ADDED : மே 17, 2016 11:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள்:


ஆர்த்தி  மற்றும் ஜஸ்வந்தும் - 1195 மதிப்பெண் முதல் இடம்.
பவித்ரா, - 1194 மதிப்பெண்  இரண்டாம் இடம் மற்றும் 
வேணு பிரீத்தா - 1193 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3ம் இடம் பிடித்துள்ளார்.
பிரஞ்சு பாடத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள்:

சத்ரியா  கவின், முதல் இடம் - 1195 மதிப்பெண் ஸ்ருதி , இரண்டாம் இடம் - 1194  மதிப்பெண்
சமிரித்தா, மூன்றாம் இடம் - 1193 மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
சமஸ்கிருதம் பாடத்தில்
நவீன் மற்றும் நீவேத்திதா - 1193 மதிப்பெண் மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us