தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வித்யா விகாசினி பள்ளி மாவட்ட அளவில் இரண்டாமிடம்

வித்யா விகாசினி பள்ளி மாவட்ட அளவில் இரண்டாமிடம்

வித்யா விகாசினி பள்ளி மாவட்ட அளவில் இரண்டாமிடம்


UPDATED : மே 18, 2016 12:00 AM

ADDED : மே 18, 2016 11:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 18, 2016 12:00 AM ADDED : மே 18, 2016 11:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
: துடியலுார் வித்யா விகாசினி பள்ளி மாணவி பவானி
, 1,189 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றார்.

மாற்று மொழி பாடத்திட்டத்தில், பிரெஞ்ச், 199, ஆங்கிலம்,193, பொருளியல், 197 வணிகவியல், 200 அக்கவுண்டன்சி, 200 வணிக கணக்கு, 200 என மொத்தம், 1,189 மதிப்பெண்கள் பெற்று, கோவை மாவட்டத்தில் இரண்டாமிடம் பெற்றார்.

இவரை வித்யா விகாசினி பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us