தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தலைமை ஆசிரியை ’சஸ்பெண்ட்’

தலைமை ஆசிரியை ’சஸ்பெண்ட்’

தலைமை ஆசிரியை ’சஸ்பெண்ட்’


UPDATED : மே 20, 2016 12:00 AM

ADDED : மே 20, 2016 10:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 20, 2016 12:00 AM ADDED : மே 20, 2016 10:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி
: பிளஸ்
2 தேர்வு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தேனி, உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி 56.31 சதவீதமாக குறைந்தது. இதையடுத்து இப்பள்ளி தலைமை ஆசிரியை புவனேஷ்வரி சஸ்பெண்ட்&' செய்யப்பட்டார். 

முதன்மைக்கல்வி அலுவலர் வாசு கூறுகையில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி வீதத்தில் கவனம் செலுத்தும்படி தலைமை ஆசிரியர்களிடம் பலமுறை வலியுறுத்தப்பட்டது. ஆனால் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் தலைமை ஆசிரியை புவனேஷ்வரி, &'சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us