UPDATED : மே 27, 2016 12:00 AM
ADDED : மே 27, 2016 11:25 AM
பாண்டியன் நகர் அரசு உயர்நிலைப்பள்ளி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 97.3 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் தேர்வெழுதிய, 184 பேரில், 179 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவன் அருண்பாண்டியன், 482 மதிப்பெண்களுடன், பள்ளியில் முதலிடம் பெற்றார். இவர், தமிழ் - 93, ஆங்கிலம் - 93, கணிதம் - 98, அறிவியல் - 98, சமூக அறிவியல் - 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
காயத்ரி,
474 மதிப்பெண்களுடன், இரண்டாமிடம் பெற்றார். இவர், தமிழ் - 94,
ஆங்கிலம் - 85, கணிதம் - 94, அறிவியல் - 99, சமூக அறிவியல் - 99 மதிப்பெண் பெற்றுள்ளார். ரேஷ்மா,
473 மதிப்பெண்களுடன், மூன்றாமிடம் பெற்றார். இவர், தமிழ் - 94,
ஆங்கிலம் - 93, கணிதம் - 93, அறிவியல் - 93, சமூக அறிவியல் - 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இதுதவிர, சமூக அறிவியலில் நான்கு பேர், அறிவியலில் ஒருவர், கணிதத்தில் ஒருவர், சென்டம் பெற்றனர். சாதனை படைத்த மாணவர்களை, தலை மை ஆசிரியர் அப்பாவு உள்ளிட்டோர் பாராட்டினார்.
