UPDATED : ஜூன் 08, 2016 12:00 AM
ADDED : ஜூன் 08, 2016 10:26 AM
அ நிறம் | அளவு
மதுரை
: மதுரை
அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2016 ஆகஸ்ட் மாணவியர் சேர்க்கைக்கு ஆன்லைன் (www.skilltraining.tn.gov.in)
மூலம் ஜூன் 20க்குள் விண்ணப்பிக்கலாம்.
கம்மியர் மின்னணுவியல்(2 ஆண்டு), கணினி இயக்குபவர் மற்றும் திட்ட உதவியாளர் (ஓராண்டு), டெஸ்க் டாப் பப்ளிசிங் ஆப்பரேட்டர்(ஓராண்டு), பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு திட்டத்தில் தையல் வேலை தொழில் நுட்பம்(ஓராண்டு) ஆகிய தொழிற் பிரிவிற்கு விண்ணப்பிக்கலாம் என ஐ.டி.ஐ., முதல்வர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
