தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மின் வாரிய தேர்வுக்கு ’ஹால் டிக்கெட்’

மின் வாரிய தேர்வுக்கு ’ஹால் டிக்கெட்’

மின் வாரிய தேர்வுக்கு ’ஹால் டிக்கெட்’


UPDATED : ஜூன் 14, 2016 12:00 AM

ADDED : ஜூன் 14, 2016 10:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2016 12:00 AM ADDED : ஜூன் 14, 2016 10:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
:
 மின் வாரிய ஊழியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர் கள், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பு:

உதவி வரைவாளர், தட்டச்சர், இளநிலை தணிக்கையாளர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு, வரும், 19ம் தேதி நடக்க உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்கள், ஹால் டிக்கெட்டை, www.tangedcodirectrecruitment.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மேலும் விவரங்களுக்கு, 044 - 2235 8311/ 2235 8312 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us