தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ் இணைய பல்கலை இயக்குனர் தேர்வுக்கு குழு

தமிழ் இணைய பல்கலை இயக்குனர் தேர்வுக்கு குழு

தமிழ் இணைய பல்கலை இயக்குனர் தேர்வுக்கு குழு


UPDATED : ஆக 12, 2009 12:00 AM

ADDED : ஆக 12, 2009 11:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2009 12:00 AM ADDED : ஆக 12, 2009 11:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் புதிய இயக்குனரை தேர்வு செய்ய, கான்பூர் ஐ.ஐ.டி., தலைவர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இணையப் பல்கலைக்கழக தலைவர் குழந்தைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் அடுத்த இயக்குனரை நியமிக்க தகுதியானவர்களை பரிந்துரைக்க, கான்பூர் ஐ.ஐ.டி., தலைவர் அனந்தகிருஷ்ணன், பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ, சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் ஆகிய மூன்று பேர் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
மூன்று வாரங்களுக்குள் இக்குழு தனது பணியை நிறைவு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us