தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதிப்பெண் சான்றிதழில் அமிதாப் படம்: மாணவர் அதிர்ச்சி

மதிப்பெண் சான்றிதழில் அமிதாப் படம்: மாணவர் அதிர்ச்சி

மதிப்பெண் சான்றிதழில் அமிதாப் படம்: மாணவர் அதிர்ச்சி


UPDATED : செப் 04, 2018 12:00 AM

ADDED : செப் 04, 2018 10:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 04, 2018 12:00 AM ADDED : செப் 04, 2018 10:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

லக்னோ: உ.பி.யில் பி.எட் , மதிப்பெண் சானறிதழில் மாணவர் புகைபடத்திற்கு பதிலாக நடிகர் அமிதாப் படத்தை ஒட்டி பல்கலை. நிர்வாகம் வழங்கிய சம்பவம் நடந்துள்ளது. 

உ.பி. மாநிலம் பைசாபாத்தில் ராம்மனோகர் லோஹியா அவாத் பல்கலை. உள்ளது. இப்பல்கலை. கட்டுப்பாட்டில்உள்ள ரவீந்திரா சிங் சமார்க் மஹாவித்யாலயா கல்லூரியில் பி.எட்., படிப்பு தேர்வு எழுதிய மாணவர் தேர்வில் வெற்றி பெற்று அதற்கான மதிப்பெண் சான்றிதழை வாங்க கல்லூரிசென்றார். சான்றிதழை வாங்கிய மாணவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

 

சான்றிதழில் தனது புகைபடத்திற்கு பதிலாக பாலிவுட் நடிகர் அமிதாப்பின் புகைப்படத்தை ஒட்டியுள்ளது தெரியவந்துள்ளது.இது குறித்து கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தார். மாணவர் புகைபடத்திற்கு பதி்ல் நடிகர் அமிதாப் புகைப்படம் ஒட்டிய தேர்வு மைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி முதல்வர் உறுதியளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us