தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சித்தா படிப்புக்கு நாளை கடைசி

சித்தா படிப்புக்கு நாளை கடைசி

சித்தா படிப்புக்கு நாளை கடைசி


UPDATED : செப் 04, 2018 12:00 AM

ADDED : செப் 04, 2018 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 04, 2018 12:00 AM ADDED : செப் 04, 2018 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள். சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யோகா போன்ற, இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

 

இதற்கான விண்ணப்பம், ஆறு இந்திய முறை, அரசு மருத்துவ கல்லுாரிகளில், ஆக., 14ல் இருந்து, வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, நாளை மாலை, 5:30 மணிக்குள், சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோதி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us