பிளஸ் 1 பாடப்புத்தகங்கள் ஒருமாதத்திற்குள் வினியோகம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
பிளஸ் 1 பாடப்புத்தகங்கள் ஒருமாதத்திற்குள் வினியோகம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
UPDATED : செப் 05, 2018 12:00 AM
ADDED : செப் 05, 2018 10:16 AM
உயர்நீதிமன்ற
மதுரை
கிளை
பதிவாளர்
(நீதித்துறை),
&'தமிழகத்தில்
பிளஸ்
1 வகுப்பில்
தமிழ்
அல்லாத
பிறமொழி
பாடப்பிரிவு
மாணவர்களுக்கு
புத்தகங்கள்
வழங்கவில்லை.
செப்.,
இரண்டாவது
வாரத்தில்
காலாண்டு
தேர்வு
துவங்க
உள்ளது.
பிறமொழி
பாடப்
புத்தகங்களை
வழங்க
தலைமைச்
செயலர்,
பள்ளிக்
கல்வித்துறை
செயலர்
நடவடிக்கை
எடுக்க
உத்தரவிட
வேண்டும்,&'என
மனு
தாக்கல்
செய்தார்.நீதிபதிகள்
எம்.எம்.சுந்தரேஷ்,
என்.சதீஷ்குமார்
அமர்வு
தானாக
முன்வந்து
விசாரணைக்கு
ஏற்றது.
தமிழக
அரசு
கூடுதல்
தலைமை
வழக்கறிஞர்:
பிளஸ்
1 ஐ
தவிர
முதல்
வகுப்பு
முதல்
பிளஸ்
2 வரை
அனைத்து
பாடப்
புத்தகங்களும்
மார்ச்,
ஏப்ரலில்
வினியோகிக்கப்பட்டது.
பிளஸ்
1 ஐ
பொறுத்தவரை
மொழிப்பாடங்களான
தமிழ்,
ஆங்கிலம்,
கன்னடம்,
தெலுங்கு,
மலையாளம்,
உருது,
அரபிக்
ஆகிய
பாடப்புத்தகங்கள்
ஜூன்
15 ல்
வழங்கப்பட்டது.
சமஸ்கிருதம்,
ஹிந்தி,
பிரெஞ்ச்,
ஜெர்மன்
பாடப்புத்தகங்கள்
செப்.,15க்குள்
வழங்கப்படும்.
அப்புத்தகங்கள்
இணையதளத்தில்
பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ளது,
என்றார்.நீதிபதிகள்:
பிளஸ்
1 க்கு
அனைத்து
பாடப்புத்தகங்களையும்
ஒரு
மாதத்திற்குள்
வழங்க
வேண்டும்
என
உத்தரவிட்டு,
பைசல்
செய்தனர்.
