தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கே.ஐ.டி., கல்லுாரியில் கல்வி உதவித்தொகை

கே.ஐ.டி., கல்லுாரியில் கல்வி உதவித்தொகை

கே.ஐ.டி., கல்லுாரியில் கல்வி உதவித்தொகை


UPDATED : ஆக 08, 2020 12:00 AM

ADDED : ஆக 08, 2020 03:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2020 12:00 AM ADDED : ஆக 08, 2020 03:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலுார் கண்ணம்பாளையத்தில் உள்ள, கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியில், ஆண்டுதோறும், 5 கோடி ரூபாய்க்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கல்லுாரி துணைத்தலைவர் இந்து முருகேசன் கூறியதாவது:

விஜயலட்சுமி பழனிசாமி அறக்கட்டளை சார்பில், 2008ல் இக்கல்லுாரி துவக்கப்பட்டது. தன்னாட்சி அங்கீகாரம், &'நாக்&' மற்றும் என்.பி.ஏ., ஆகிய தேசிய தரச்சான்றுகள் பெற்றுள்ளது. கல்லுாரியில் அனைத்து வசதிகளும் உள்ளன. 
தொழில் சார்ந்த, 8 இளநிலை பட்டப்படிப்புகளும், 7 முதுநிலை பட்டப்படிப்புகளும், 4 ஆராய்ச்சி மேற்படிப்புகளும் உள்ளன; தொழில் சார்ந்த பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. 180க்கும் மேற்பட்ட, முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஏற்படுத்தியுள்ளோம். அறக்கட்டளை சார்பில், பல்வேறு கல்வி உதவித்தொகை, கட்டணமில்லா படிப்பு திட்டங்கள் வழங்கி வருகிறது. இதன் வாயிலாக, ஒவ்வொரு ஆண்டும், 100 மாணவர்களுக்கு, 5 கோடி, கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us