தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கூட்டுறவு மேலாண்மை பட்டயபயிற்சி சேர்க்கை துவக்கம்

கூட்டுறவு மேலாண்மை பட்டயபயிற்சி சேர்க்கை துவக்கம்

கூட்டுறவு மேலாண்மை பட்டயபயிற்சி சேர்க்கை துவக்கம்


UPDATED : ஆக 16, 2020 12:00 AM

ADDED : ஆக 16, 2020 11:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 16, 2020 12:00 AM ADDED : ஆக 16, 2020 11:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதற்கான விண்ணப்பத்தை www.tncu.tn.gov.in என்ற இணைய தளத்தில் இன்று முதல் (ஆக.16) பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்து செப்.15 மாலை 6:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் பட்டதாரி விண்ணப்பிக்கலாம். பயிற்சி கட்டணம் ரூ. 14,750. 
விருப்பம் உள்ளோர் கூட்டுறவு மேலாண்மை நிலைய தொலைபேசி எண்: 0452- 248 2261ல் தொடர்பு கொள்ளலாம் என மண்டல இணைப் பதிவாளர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us