UPDATED : ஆக 18, 2020 12:00 AM
ADDED : ஆக 18, 2020 12:14 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் முகாமில், கொடுத்த மனு வருமாறு:
தி.மு.க., நகர முரசொலி மன்றத்தின் மனுவில், &'பொள்ளாச்சியிலுள்ள பாரதியார் பல்கலை கல்லுாரியில், ஐந்து பாடப்பிரிவுகள் மட்டுமே உள்ளன. கல்வி மாவட்டத்தில் உயர் கல்விக்காக கல்லுாரியில் சேர விரும்பும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில், கூடுதல் பாடப்பிரிவுகளை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,&' என, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
