தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்களே... புதிய கல்வி கொள்கை குறித்த பரிந்துரைகளை தெரிவிக்கலாம்!

ஆசிரியர்களே... புதிய கல்வி கொள்கை குறித்த பரிந்துரைகளை தெரிவிக்கலாம்!

ஆசிரியர்களே... புதிய கல்வி கொள்கை குறித்த பரிந்துரைகளை தெரிவிக்கலாம்!


UPDATED : ஆக 24, 2020 12:00 AM

ADDED : ஆக 24, 2020 07:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 24, 2020 12:00 AM ADDED : ஆக 24, 2020 07:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ரமேஷ் பொக்ரியால், தன், &'டுவிட்டர்&' பக்கத்தில் குறிப்பிடுகையில், &'புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில், ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே, அது தொடர்பாக, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களின் பரிந்துரைகளை வரவேற்கிறோம்&' என, குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, மத்திய பள்ளி கல்வித் துறை செயலர், அனிதா கர்வால் கூறியதாவது: 

பள்ளிக் கல்வியின் ஒவ்வொரு பிரிவிற்கும், தனித்தனியாக, கேள்வி - பதில் முறையில், படிவங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.பயனுள்ள பரிந்துரைகள், நிச்சயம் நடைமுறைபடுத்தப்படும். இன்று துவங்கி, வரும் 31 வரை, www.innovateindia.mygov.in/nep2020 என்ற இணையதளம் வாயிலாக, ஆசிரியர்கள், தங்கள் பரிந்துரைகளை பதிவு செய்யலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us