தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நுாலகங்கள் திறப்பு

நுாலகங்கள் திறப்பு

நுாலகங்கள் திறப்பு


UPDATED : செப் 02, 2020 12:00 AM

ADDED : செப் 02, 2020 08:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2020 12:00 AM ADDED : செப் 02, 2020 08:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ஐந்து மாதங்களுக்குப் பின், பொது நுாலகங்கள் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாளில், வாசகர்கள் குறைந்த அளவிலேயே நுாலகத்துக்கு வந்தனர்.
வாசகர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து, நுாலகங்களில் அமரும் வகையில், இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயிலில், உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படுகிறது.மேலும், கிருமி நாசினி யான சானிடைசரை பயன்படுத்தி, கைகளை சுத்தம் செய்த பின், வாசகர்கள் நுாலகங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். 
முதல் நாளான நேற்று வாசகர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.சொந்த புத்தகங்கள் படித்தல், புத்தகங்களை படிக்க வாடகைக்கு எடுத்து செல்லும் பிரிவு மற்றும் ஆய்வுக்கு புத்தகங்களை பயன்படுத்தும் பிரிவு ஆகியன மட்டும், நுாலகங்களில் செயல்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us