தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு

ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு

ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு


UPDATED : செப் 02, 2020 12:00 AM

ADDED : செப் 02, 2020 08:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2020 12:00 AM ADDED : செப் 02, 2020 08:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
ஓசூரை சேர்ந்த, விஷ்ணுசங்கர், ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அவர், தன் பெற்றோர் குமார் - சசிகலா ஆகியோருடன் நேற்று, மாவட்ட கலெக்டர் பிரபாகரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு, கலெக்டர், மலர் கொத்து கொடுத்து வாழ்த்தினார். 
பின்னர் கலெக்டர் பிரபாகர் கூறுகையில், &'&'கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த விஷ்ணுசங்கர், ஐ.ஏ.எஸ்., தேர்வில் பெற்றி பெற்றுள்ளார். இதேபோல், இம்மாவட்ட மாணவ, மாணவியர் நன்றாக படித்து, இது போன்ற தேர்வில் வெற்றி பெற்று மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்,&'&' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us