தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 சிறப்பு தேர்வு முடிவு வெளியீடு

பிளஸ் 2 சிறப்பு தேர்வு முடிவு வெளியீடு

பிளஸ் 2 சிறப்பு தேர்வு முடிவு வெளியீடு


UPDATED : அக் 10, 2020 12:00 AM

ADDED : அக் 10, 2020 12:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2020 12:00 AM ADDED : அக் 10, 2020 12:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
சி.பி.ஸ்.இ.யால் நடத்தப்பட்ட பிளஸ் 2 மாணவர்களுக்கான &'கம்பார்ட்மன்ட்&' தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் 59.43 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் பிரதான பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்காக &'கம்பார்ட்மன்ட்&' எனப்படும் சிறப்பு தேர்வுகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்துவது வழக்கம்.
இதன்படி செப்டம்பரில் பிளஸ் 2 மாணவர்களுக்காக கம்பார்ட்மன்ட் தேர்வு நடந்தது.கொரோனா காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டபின் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் திருப்தி ஏற்படவில்லை என்றால் அந்த மாணவர்களும் இந்த தேர்வை எழுதலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்வை 1.05 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் 59.43 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us