தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜி., துணை கவுன்சிலிங் உத்தேச ஒதுக்கீடு

இன்ஜி., துணை கவுன்சிலிங் உத்தேச ஒதுக்கீடு

இன்ஜி., துணை கவுன்சிலிங் உத்தேச ஒதுக்கீடு


UPDATED : நவ 20, 2020 12:00 AM

ADDED : நவ 20, 2020 05:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2020 12:00 AM ADDED : நவ 20, 2020 05:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங்கில், நாளை உத்தேச ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே நடத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, பிளஸ் 2 துணை தேர்வு எழுதியவர்களுக்கான துணை கவுன்சிலிங், நவ., 3ல் துவங்கியது. விண்ணப்பித்த மாணவர்களுக்கு, 18ம் தேதி முதல் விருப்ப பதிவு துவங்கியது. இந்த பதிவு இன்றுடன் முடிகிறது.தரவரிசை அடிப்படையில், நாளை உத்தேச ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
பின், நாளை மற்றும் நாளை மறுநாளுக்குள், இந்த இடங்களை மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும்.இறுதியாக வரும், 23ம் தேதி, ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் என, இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us