தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசல் புரசல் அரசியல்: விசாரணை கமிஷன் பின்னணி

அரசல் புரசல் அரசியல்: விசாரணை கமிஷன் பின்னணி

அரசல் புரசல் அரசியல்: விசாரணை கமிஷன் பின்னணி


UPDATED : நவ 20, 2020 12:00 AM

ADDED : நவ 20, 2020 05:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2020 12:00 AM ADDED : நவ 20, 2020 05:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சுரப்பா, பல்வேறு நியமனங்கள்ல ஊழல் செய்துள்ளார் என, முதல்வர் தனிப் பிரிவுக்கு, தனி நபர்கள் அனுப்பிய புகார்களையெல்லாம் சேர்த்து, விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சுரப்பா வந்த பின், ஆளும்கட்சித் தரப்பினர் யாரும் பல்கலைக் கழக நிர்வாகத்தில் தலையிட முடியலையாம்... இது, ஆளும்கட்சி மேலிடத்துக்கு கோபத்தை ஏற்படுத்தி இருந்துச்சாம்... நேரம் பார்த்துகிட்டு இருந்தவங்க, இப்போ விசாரணை கமிஷன் அமைச்சு உத்தரவிட்டிருக்காங்க...
எப்போதுமே, ஆளுங்கட்சி முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும், தி.மு.க., இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி பக்கம் சாய்ந்ததோட, சுரப்பாவை பதவியிலிருந்து நீக்கணும்னு, வலியுறுத்தியிருக்காங்க. இதெல்லாம் கவர்னர் புரோகித்தை எரிச்சல் அடைய வைச்சிருக்குன்னு சொல்றாங்க...!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us