UPDATED : நவ 27, 2020 12:00 AM
ADDED : நவ 27, 2020 09:35 AM
அ நிறம் | அளவு
தமிழக அரசு வரும் டிச.2 முதல் ஆராய்ச்சிக்கூடங்களை பல்கலைக் கழக மானியக்குழு - யு.ஜி.சி விதிகளின் கீழ் திறப்பதற்கு அனுமதியளித்துள்ளது. அனைத்து வேளாண்மை உறுப்பு கல்லுாரிகளும் பாதுகாப்பான விதிமுறைகளை பின்பற்றி செயல்படுத்த தமிழ்நாடு வேளாண் பல்கலை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வேளாண் பல்கலையில் டிச. 2 முதல் முதுகலை கல்லுாரிகளை திறக்கவும் ஆராய்ச்சிப்பணிகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் கென்னடி தெரிவித்துள்ளார்.
