UPDATED : ஜன 23, 2021 12:00 AM
ADDED : ஜன 23, 2021 09:34 AM
அ நிறம் | அளவு
அதாவது, &'&'சமூக வலைதள தகவல் போலியானது. வழக்கம்போல் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 33 சதவீத மதிப்பெண் எடுத்தால் தான் தேர்ச்சி&'&' என கூறியுள்ளது.
சி.பி.எஸ்.சி., பொதுத்தேர்வு செயல்முறை தேர்வுகள் 2021 மார்ச் முதல் தேதி துவங்கும். எழுத்துத்தேர்வு மே 4ல் துவங்கி ஜூன் 10 வரை நடக்க உள்ளது. தேர்வு முடிவு ஜூலை 15ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
