தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


UPDATED : பிப் 11, 2021 12:00 AM

ADDED : பிப் 11, 2021 04:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 11, 2021 12:00 AM ADDED : பிப் 11, 2021 04:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில், போக்குவரத்து துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
உழவர்கரை வட்டார போக்குவரத்து அதிகாரி பிரபாகர்ராவ், துவக்கி வைத்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிசங்கர், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம், டூவீலரில் செல்வோர் ஹெல்மெட் அணிதல் குறித்து விளக்கினார்.
திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அபராத தொகைகள் குறித்த விழிப்புணர்வு நோட்டீசும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us