தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மகளிர் கல்லூரியில் காணொலி கருத்தரங்கு

மகளிர் கல்லூரியில் காணொலி கருத்தரங்கு

மகளிர் கல்லூரியில் காணொலி கருத்தரங்கு


UPDATED : மார் 07, 2021 12:00 AM

ADDED : மார் 07, 2021 09:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 07, 2021 12:00 AM ADDED : மார் 07, 2021 09:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில், இயற்பியல் துறை சார்பில் காணொலி காட்சி கருத்தரங்கம் நடந்தது.
உதவி பேராசிரியர் ரட்சகர் தலைமை தாங்கினார். ஜப்பான், அகிடா பல்கலைக்கழகம், ஆராய்ச்சி மற்றும் கல்வியில் பிராந்திய வெளிப்படுத்தலுக்கான மையம், பொருள் அறிவியல் மற்றும் பொறியியல் துறை, போஸ்டாக்டோரல் ஆராய்ச்சியாளர் டாக்டர் லாரல் சிமோன் லோபோ, &'நானோவின் பயன்பாடுகளும், அதன் தொழில்நுட்பமும்&' தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இதில், 137 மாணவிகள் மற்றும் இயற்பியல் துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர். உதவி பேராசிரியை சுபலட்சுமி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us