தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆகஸ்ட் 1ல் நீட் தேர்வு

ஆகஸ்ட் 1ல் நீட் தேர்வு

ஆகஸ்ட் 1ல் நீட் தேர்வு


UPDATED : மார் 14, 2021 12:00 AM

ADDED : மார் 16, 2021 09:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 14, 2021 12:00 AM ADDED : மார் 16, 2021 09:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எம்.பி.பி.எஸ்., மருத்துவப் படிப்பு மற்றும் பி.டி.எஸ்., எனப்படும் பல் மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக, &'நீட்&' எனப்படும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை, தேசிய தேர்வு முகமை, ஆண்டுதோறும் நடத்துகிறது.
நடப்பாண்டுக்கான நீட் தேர்வு, வருகிற ஆகஸ்ட், 1ல் நடைபெற உள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், www.ntaneet.nic.in. என்ற இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us