தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்கள் சிறுதானியம் கண்காட்சி

பள்ளி மாணவர்கள் சிறுதானியம் கண்காட்சி

பள்ளி மாணவர்கள் சிறுதானியம் கண்காட்சி


UPDATED : மார் 16, 2021 12:00 AM

ADDED : மார் 16, 2021 09:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 16, 2021 12:00 AM ADDED : மார் 16, 2021 09:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை:
ரொட்டிக்கடை அரசு உயர்நிலைப்பள்ளியில், சிறுதானியங்களை சந்தை படுத்தி விற்பனை செய்தனர்.
வால்பாறை, ரொட்டிக்கடை அரசு உயர்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், தமிழ்பாடம் சார்பில் பள்ளி அளவிலான சந்தை நடத்தினர். தலைமை ஆசிரியர் ரமணிபாய் தலைமை வகித்தார். சிறுதானியங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட கூழ் மற்றும் தோட்டத்தில் விளைந்த காய்கறி, பழங்கங்கள், கீரைகள், மிளகு, காபி, மளிகை பொருட்களை காட்சிப்படுத்தினர்.
பிரியாணி, ரொட்டி, கட்லெட் போன்ற உணவு பொருட்களை மாணவர்கள், தயாரித்து விற்பனை செய்தனர். பள்ளி ஆரிசியர்கள், சத்துணவு ஊழியர்கள், பத்தாம் வகுப்பு மாணவர்கள் அமைத்த சந்தையில் பொருட்கள் வாங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us