தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உலகளாவிய ஆசிரியர்

உலகளாவிய ஆசிரியர்

உலகளாவிய ஆசிரியர்


UPDATED : மார் 16, 2021 12:00 AM

ADDED : மார் 16, 2021 09:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 16, 2021 12:00 AM ADDED : மார் 16, 2021 09:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேசிய மற்றும் சர்வதேச அளவில் தேவையான புத்தாக்க மாற்றத்தை அனைவருக்கும் சமமாகவும், தரமாகவும், எளிதாக அணுகும் வகையிலும் இந்த தேசிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது.
இக்கொள்கை சார்ந்து 2.5 லட்சத்திற்கும் அதிகமான ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன என்றும், 33 கோடி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், 1.1 கோடி ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை வேந்தர்கள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி முதல்வர்கள், கிராமம் முதல் நாடாளுமன்றம் வரை, இதுவரை உலகம் காணாத விரிவான விவாதங்கள் மற்றும் ஆலோசனைகளை தேசிய கல்விக் கொள்கை கண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us