தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி பேரணி

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி பேரணி

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி பேரணி


UPDATED : மார் 18, 2021 12:00 AM

ADDED : மார் 18, 2021 11:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 18, 2021 12:00 AM ADDED : மார் 18, 2021 11:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி பேரணி நடத்தினர்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, நேற்று முன்தினம் மாலை பேரணி நடத்தினர். ஆட்டுப்பட்டி அந்தோணியார் அரசு உதவிபெறும் பள்ளியில் துவங்கிய பேரணியை, கூட்டு போராட்டக்குழு புதுச்சேரி -கடலுார் மறைமாவட்ட கல்வி செயலாளர் ஜோசப்ராஜ் துவக்கி வைத்தார்.
பாஸ்கல்ராஜ் நோக்கவுரையாற்றினார். சம்மேளன கவுரவத் தலைவர் பாலமோகனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சென்ற பேரணியை ஜென்மராக்கினி ஆலயம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பிய ஆசிரியர்கள், பின்னர் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us