UPDATED : ஏப் 12, 2021 12:00 AM
ADDED : ஏப் 12, 2021 01:23 PM
அ நிறம் | அளவு
அண்ணா பல்கலையின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 2020 நவ. மற்றும் டிச.,ல் நடக்க வேண்டிய செமஸ்டர் தேர்வுகள் இந்த ஆண்டு பிப். மற்றும் மார்ச்சில் நடந்தன.
இதற்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. விபரங்களை https://www.annauniv.edu/ பல்கலையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
