தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காருண்யா வேந்தர் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

காருண்யா வேந்தர் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

காருண்யா வேந்தர் தமிழ் புத்தாண்டு வாழ்த்து


UPDATED : ஏப் 14, 2021 12:00 AM

ADDED : ஏப் 14, 2021 09:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 14, 2021 12:00 AM ADDED : ஏப் 14, 2021 09:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காருண்யா பல்கலை வேந்தர் டாக்டர் பால் தினகரன் பொதுமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்கள், இந்த தமிழ் புத்தாண்டில், பெருந்தொற்று நீங்கி, சுகாதார ரீதியாக எல்லா நலமும், பொருளாதார ரீதியாக, எல்லா வளமும் பெற வேண்டும். வேத உண்மைப்படி, &'பழையன மறைந்தன; எல்லாம் புதிதாயின,&' என, நம்பிக்கை மலர்ந்து, சுபிட்சமாக வாழவும், நல்லாட்சி மலரும் புதிய ஆண்டாக, இப்புத்தாண்டு அமைய வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us