தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய ஸ்கேட்டிங் போட்டி

தேசிய ஸ்கேட்டிங் போட்டி

தேசிய ஸ்கேட்டிங் போட்டி


UPDATED : ஏப் 14, 2021 12:00 AM

ADDED : ஏப் 14, 2021 09:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 14, 2021 12:00 AM ADDED : ஏப் 14, 2021 09:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் புதுச்சேரி மாணவி சாம்பியன் பட்டம் வென்றார்.
சண்டீகரில் கடந்த 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை ரோலர் ஸ்கேட்டிங் கூட்டமைப்பு சார்பில் 57வது தேசிய ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. இதில் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் இருந்து பங்கேற்ற 73 வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு 37 பதக்கங்களை வென்றனர். இதில் புதுச்சேரி மாணவி பிரணீதா, ஜூனியர் பிரிவில் மூன்றாவது முறையாக தேசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இம்மாணவி ஸ்கேட்டிங் ரிங் 2 பிரிவு, ஸ்கேட்டிங் ரிங் 3 மற்றும் ரோடு 2 ஆகிய 3 பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார். மாணவியை ஸ்கேட்டிங் சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us