UPDATED : ஏப் 28, 2021 12:00 AM
ADDED : ஏப் 28, 2021 09:25 AM
அ நிறம் | அளவு
கோவை:
பல்கலை ஆசிரியர் சங்க பொதுகுழு கூட்டம், ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி, கோவை எஸ்.ஆர்.எம்.வி., கல்லுாரி பேராசிரியர் திருநாவுக்கரசு மாநில தலைவராகவும், நேசனல் கல்லுாரி பேராசிரியர் பாலமுருகன் பொது செயலாளராகவும், பச்சையப்பா கல்லுாரி பேராசிரியர் சரவணன் பொருளாளராகவும், புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
