தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏழைகளுக்கு உணவு; பள்ளி மாணவர் நிதி

ஏழைகளுக்கு உணவு; பள்ளி மாணவர் நிதி

ஏழைகளுக்கு உணவு; பள்ளி மாணவர் நிதி


UPDATED : ஜூன் 03, 2021 12:00 AM

ADDED : ஜூன் 03, 2021 06:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 03, 2021 12:00 AM ADDED : ஜூன் 03, 2021 06:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
விழுப்புரத்தில், ஏழைகளுக்கு உணவு வழங்குவதற்காக பள்ளி மாணவர், தனது சேமிப்பு பணம் 6,000 ரூபாய் வழங்கினார்.
முதல்வர் ஸ்டாலின் அறிவுரையின்படி, &'ஒன்றிணைவோம் வா&' திட்டத்தின்படி, லட்சுமணன் எம்.எல்.ஏ., தினமும், ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகிறார். இந்த திட்டத்திற்காக விழுப்புரத்தைச் சேர்ந்த 6ம் வகுப்பு மாணவர் ஜெயராஜகுமார், தனது சேமிப்பு பணம் 6,000 ரூபாயை எம்.எல்.ஏ.,விடம், வழங்கினார்.
இதையடுத்து, விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில், எம்.எல்.ஏ., லட்சுமணன் தலைமையில், பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதில், மாணவர் ஜெயராஜகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், கிருபானந்த வாரியார் பேரவை தலைவர் டாக்டர் ஜெயராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us