தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வாகன ஆய்வாளர் பதவி நேர்முக தேர்வு அறிவிப்பு

வாகன ஆய்வாளர் பதவி நேர்முக தேர்வு அறிவிப்பு

வாகன ஆய்வாளர் பதவி நேர்முக தேர்வு அறிவிப்பு


UPDATED : ஜூலை 02, 2021 12:00 AM

ADDED : ஜூலை 02, 2021 04:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2021 12:00 AM ADDED : ஜூலை 02, 2021 04:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்குநேர்முக தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

தமிழக போக்குவரத்து துறையில், மோட்டார்வாகன ஆய்வாளர்நிலை -- 2 பதவிக்கான நேர்முக தேர்வு, இந்த ஆண்டு ஜூன், 8 முதல், 11 வரை நடக்கவிருந்தது.
கொரோனா பரவல்காரணமாக, நேர்முக தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இந்த தேர்வு ஜூலை 19 முதல், 24ம் தேதி வரை, தேர்வாணைய அலுவலகத்தில்நடத்தப்பட உள்ளது. இதுபற்றிய விபரம், தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மற்றும் இ-மெயில் வாயிலாக அனுப்பப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us