தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழிலாளர் மேலாண்மை படிப்புகளில் சேர வாய்ப்பு

தொழிலாளர் மேலாண்மை படிப்புகளில் சேர வாய்ப்பு

தொழிலாளர் மேலாண்மை படிப்புகளில் சேர வாய்ப்பு


UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM

ADDED : ஜூன் 15, 2023 01:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM ADDED : ஜூன் 15, 2023 01:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பி.ஏ., எம்.ஏ., தொழிலாளர் மேலாண்மை படிப்புகள், சென்னை பல்கலையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. டிப்ளமா படிப்புகள் தமிழக அரசின்அங்கீகாரத்துடன் நடந்து வருகின்றன. பி.ஏ., படிப்புக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள். எம்.ஏ., மற்றும் டிப்ளமா படிப்புக்கு விண்ணப்பிக்க, வரும் 26ம் தேதி கடைசி நாள். மேலும் விபரங்களுக்கு, 98841 59410, 044 - 2956 7885, 2956 7886 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us