UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM
ADDED : ஜூன் 15, 2023 10:21 AM
அ நிறம் | அளவு
அழகப்பா பல்கலை., துணைவேந்தர் க.ரவி மற்றும் கற்பகம் நிகர்நிலைப் பல்கலை., துணைவேந்தர் பி.வெங்கடாசலபதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கற்பகம் நிகர்நிலை பல்கலை., ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை பேராசிரியர் பார்த்தசாரதி, பதிவாளர் ராஜமோகன் பேராசிரியர்கள் ஜெயகாந்தன், உள்தர மதிப்பீட்டு பிரிவு தலைவர் அலமேலு, மாணவர்கள் நலன் முதன்மையர் வேதிராஜன், திட்ட மற்றும் வளர்ச்சி பிரிவு தனி அலுவலர் பத்மபிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
