UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM
ADDED : ஜூன் 19, 2023 06:19 PM
அ நிறம் | அளவு
தமிழகம், பெங்களூரு, ஆந்திரா, தெலுங்கானா, ஹரியானா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து, ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், அகாடமியின் சார்பில் பங்கேற்ற 38 மாணவ, மாணவியர் வெற்றி பெற்று 18 தங்கம், 20 வெள்ளி பதக்கங்கள் பெற்றனர். அவர்களுக்கு நந்திவரத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது.சிறப்பு அழைப்பாளர்களாக நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி துணை தலைவர் லோகநாதன், கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு துறை சப் - இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றுகளை வழங்கினர்.
