தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வட்டார கல்வி அதிகாரி பணி வயது வரம்பு அதிகரிப்பு

வட்டார கல்வி அதிகாரி பணி வயது வரம்பு அதிகரிப்பு

வட்டார கல்வி அதிகாரி பணி வயது வரம்பு அதிகரிப்பு


UPDATED : ஜூன் 21, 2023 12:00 AM

ADDED : ஜூன் 21, 2023 04:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2023 12:00 AM ADDED : ஜூன் 21, 2023 04:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிக்கல்வி துறையில், பி.இ.ஓ., என்ற வட்டார கல்வி அதிகாரி பணியில் 33 காலியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில், ஜூன் 6ல் ஆன்லைன் பதிவு துவங்கியது. ஜூலை 5 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பை உயர்த்தி, ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பொது பிரிவினருக்கு, 40ல் இருந்து, 42 ஆகவும், மாற்று திறனாளிகளுக்கு 50ல் இருந்து, 52 ஆகவும், மற்ற பிரிவினருக்கு, 45ல் இருந்து 47 ஆகவும் வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us