UPDATED : ஜூன் 21, 2023 12:00 AM
ADDED : ஜூன் 21, 2023 11:30 AM
அ நிறம் | அளவு
இப்படிப்பு ஆங்கிலம், ஹிந்தியில் வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணம் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம். மதுரை மண்டலத்தில் உள்ள மதுரை, தேவகோட்டை, திருநெல்வேலி, துாத்துக்குடி, கோவை, திருச்சி, தஞ்சாவூர் மையங்களில் இப்படிப்பு வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள மாணவர்கள்https://ignouadmission.samarth.edu.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தாண்டு சேர்க்கைக்கான கடைசி தேதி ஜூன் 30. விபரங்களுக்கு இக்னோ மதுரை மண்டல மையத்தை rcmadurai@ignou.ac.in அல்லது 0452- 238 0733ல் தொடர்பு கொள்ளலாம் என இயக்குநர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
