தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காட்சூத்ரா நுால் வெளியீட்டு விழா

காட்சூத்ரா நுால் வெளியீட்டு விழா

காட்சூத்ரா நுால் வெளியீட்டு விழா


UPDATED : ஜூன் 25, 2023 12:00 AM

ADDED : ஜூன் 25, 2023 03:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 25, 2023 12:00 AM ADDED : ஜூன் 25, 2023 03:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மயிலாப்பூர்:
பவ்ய பாரத் அறக்கட்டளை சார்பில், காட்சூத்ரா ஆங்கில மொழிபெயர்ப்பு நுால் வெளியீட்டு விழா மயிலாப்பூ, தட்சிணாமூர்த்தி ஆடிட்டோரியத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனர் அசோக் ஜெயின் செய்திருந்தார். நுாலாசிரியர் தீபக் கரஞ்சிகர், டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் மோகன், இஸ்கான் அமைப்பின் தலைவர் ஸ்ரீராம்தாசா, நுால் மொழிபெயர்ப்பாளர் நீதா தேஷ்பாண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பங்கேற்று காட்சூத்ரா நுாலை வெளியிட்டார்.நுால் குறித்து டாக்டர் மோகன் கூறுகையில், உலக ஒழுங்குக்கு தேவையான சிந்தனை நுாலாக காட்சூத்ரா கருதப்படுகிறது. 2019ல் மராட்டியத்தில் முதல் பதிப்பு வந்துள்ளது. எளிதில் புரியும் வகையில் 700க்கும் மேற்பட்ட பக்கங்களுடன், இந்த நுால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது, என்றார். விரைவில் தமிழிலும் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆசிரியர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us