தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 2ல் தடகளம்

பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 2ல் தடகளம்

பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 2ல் தடகளம்


UPDATED : ஜூன் 28, 2023 12:00 AM

ADDED : ஜூன் 28, 2023 04:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2023 12:00 AM ADDED : ஜூன் 28, 2023 04:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான தடகளப்போட்டி, ஜூலை 2ல் வித்ய விகாஸ் பள்ளி மைதானத்தில் நடக்கிறது.வித்ய விகாஸ் பள்ளி மற்றும் நிலா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில், 100மீ., 200மீ., 400மீ., 800மீ., தடையோட்டம், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு விதமான தடகளப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. பள்ளி மாணவ, மாணவியருக்கு, 12, 14, 17 மற்றும், 19 ஆகிய வயது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.வெற்றி பெறும் மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன. பங்கேற்க விரும்பும் மாணவர்கள், 96989 51366, 96008 18689 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us