UPDATED : ஜூன் 30, 2023 12:00 AM
ADDED : ஜூன் 30, 2023 03:20 AM
அ நிறம் | அளவு
புதுடெல்லி:
க்ரீன் ஒலிம்பியாட் 2023ல் பங்கேற்க பள்ளிகள் தங்களுடைய பெயரை ஜூலை 15க்குள் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.பள்ளி மாணவர்களிடையே சுற்றுசூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் டெரி நிறுவனத்துடன் இணைந்து க்ரீன் ஒலிம்பியாட் தேர்வு நடத்துகிறது. இந்த ஆண்டு செப்., 1 மற்றும் அக்., 12ம் தேதிகளில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு ஜூலை 15ம் தேதிக்குள் பள்ளிகள் செய்து கொள்ளலாம். இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
