தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை படிப்பு விண்ணப்பிக்க இன்றே கடைசி

கால்நடை படிப்பு விண்ணப்பிக்க இன்றே கடைசி

கால்நடை படிப்பு விண்ணப்பிக்க இன்றே கடைசி


UPDATED : ஜூன் 30, 2023 12:00 AM

ADDED : ஜூன் 30, 2023 04:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 30, 2023 12:00 AM ADDED : ஜூன் 30, 2023 04:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில் உள்ள, கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு மற்றும் பி.டெக்., படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் கடந்த 12ம் தேதி துவங்கியது. இதுவரை 21,000க்கும் மேற்பட்டோர் இணையவழியே விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us