தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பணி ஓய்வு ஊழியர்கள் உதவி

பணி ஓய்வு ஊழியர்கள் உதவி

பணி ஓய்வு ஊழியர்கள் உதவி


UPDATED : ஜூலை 01, 2023 12:00 AM

ADDED : ஜூலை 01, 2023 03:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2023 12:00 AM ADDED : ஜூலை 01, 2023 03:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
அய்யலுாார் மணியகாரன்பட்டியை சேர்ந்த அரசு ஓய்வு பெற்றவர்கள் கல்யாணசுந்தரம், பொம்மிநாயக்கர், பாலசுப்பிரமணி.இவர்கள் மூவரும் அரசு பணி ஓய்வுக்கு முன்பிருந்தே 8 ஆண்டுகளாக சொந்த கிராமப் பகுதியை சேர்ந்த கோடாங்கிசின்னான்பட்டி, மணியகாரன்பட்டி அரசு பள்ளி, அங்குள்ள மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நல திட்ட உதவி வழங்குகின்றனர். கடந்தாண்டில் ஸ்கூல் பேக் உள்ளிட்ட சில பொருட்களை வழங்கினர். இந்தாண்டு இவ்விரு அரசு துவக்கப் பள்ளிகளில் படிக்கும் 75 குழந்தைகளுக்கு நோட்டுகள், பென்சில், பேனா, ரப்பர் வழங்கினர். மணியகாரன்பட்டி பள்ளியில் நடந்த விழாவில் ஊர் பிரமுகர் அப்பிநாயக்கர், உதவி தலைமை ஆசிரியை ஈஸ்வரி பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us